Skip to main content

Posts

Facebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற்றிய நண்பர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?

சில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை  தங்கள்  Friend List இல் இருந்து நீக்கியதே  ஆகும். எந்த நண்பர் உங்களை நீக்கினார் என்று கண்டுபிடிப்பது மிக க்  கடினமாகும். இதற்கு உதவுவது தான் Unfriend Finder  என்ற  இந்த சிறிய Script ஆகும். Unfriend Finder  மூலம் Facebook இல் இருந்து உங்களை யார் நீக்கியது, நீங்கள் அனுப்பிய Friend Request ஐ யார் இன்னும் Accept பண்ணாமல் இருக்கிறார்கள் மற்றும் யார் நீங்கள் அனுப்பிய  Friend Request   ஐ Ignore பண்ணியது போன்ற  தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் முதலில் நீங்கள் கீழ் உள்ள சுட்டியில் இருந்து  Unfriend Finder  என்ற சிறிய Script  ஐ  Download  செய்து உங்கள் இணைய உலாவி யில்  நிறுவிக் கொள்ளுங்கள். (இது Firefox, Chrome, Safari,  Opera போன்ற உலாவிகளுக்கு மட்டும்  பொருந்தும்.) Mozilla Firefox இல் நிறுவுவதற்கு நீங்கள் முதலில்  Greasemonkey  என்ற Add-ons ஐ நிறுவ வேண்டும். அதன் பின்னே கீழுள்ள சுட்டியில் இருந்து தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். Unfriend Fin

படங்களில் இருந்து எழுத்துக்களை மட்டும் பிரித்து எடுக்க ! !

இப்பொழுது எல்லா வகையான செயல்களுக்கும் மென்பொருள்கள் வந்துவிட்டது உதாரணத்திற்கு நாம் ஒரு பக்கத்திற்கு ஒரு ஆவணத்தை தட்டாசு செய்ய வேண்டுமென்றால் அதை நாம் வாசித்தால் போதும் அதை கணினியே தட்டாசு செய்கிறது சில மென்பொருள்களின் உதவியோடு இதுமட்டுமல்ல இன்னும் பல கடினமான வேலைகளை மிக விரைவாகவும் எளிதாகவும் செய்யலாம். அந்த மாதிரியான மென்பொருள்தான் இது ஒரு படத்தில் உள்ள எழுத்துக்களை படத்தில் இருந்து மிக எளிதாக காப்பி செய்து விடலாம். இந்த மென்பொருள் மூலம் ஒரு படத்தில் பல எழுத்துகள் இருந்தால் அதில் குறிப்பிட்ட சில எழுத்துக்களை மட்டும் நாம் காப்பி செய்து அதனை ஒரு நோட்பேடிலோ அல்லது வோர்ட் ஆவணத்திலோ(DOCUMENTS) பேஸ்ட் செய்து கொள்ளலாம்.மேலும் இதனை பயன்படுத்துவதும் மிகவும் எளிது. இந்த மென்பொருளை பதிவிறக்க :  GT TEXT இதனை பயன்படுத்த : மேலே உள்ள தளத்திற்கு சென்று இந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். பின்னர் இந்த மென்பொருளை திறந்து எந்த படத்தில் இருந்து எழுத்துகளை காப்பி செய்ய வேண்டுமோ அந்த  படத்தை தேர்வு செய்யுங்கள் . உங்கள் படம் திறக்க படும் அதில் உங்கள்  சுட்டியை இடது கிளிக்  செய்து இழு