இன்றைய அவசர உலகின் மிக பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பது தான்.மனம் போன போக்கில் உணவு கட்டு பாடு இல்லாமல் கண்டதையும் உள்ளே தள்ளுவதும்,உக்காந்த இடத்திலேயே கணணி முன் நேரத்தை விரயமாக்குவதும் தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணமாகும். அது சரி இந்த பிரச்சனையை எப்படி இல்லாமல் செய்வது அல்லது உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்பதை பற்றி பாப்போம் , பல வருட ஆரய்சிக்குபின் மருத்துவர்கள் உடல் எடைய குறைக்க மிகவும் சுலபமான உடற்பயிற்சியை கண்டுபிடித்துள்ளனர்.இது 100% பயனளிக்க கூடியது, எந்த இடத்திலும் எந்தநேரத்திலும் மிக சுலபமா செய்ய கூடிய உடற் பயிற்சியாகும்.இந்த உடற்பயிற்சிகள் படத்துடன் கீழே தரப்பட்டுள்ளது நீங்களும் முயற்சித்து பாருங்கள கண்டிப்பாக பலன் கிடைக்கும்... முதலில் நாற்காலியில் உட்கார்ந்து இட பக்கம் பார்கவும் .. .. அடுத்து நாற்காலியில் உட்கார்ந்து வல பக்கம் பார்கவும் .... நண்பர்கள் யாரவது மச்சி வாடா சின்ன பீஸ் ,இங்க பாரு சூப்பர் அய்டம்னு சொல்லி கால்ல விழுந்து கூப்பிட்டலோ மேற்கூறிய உடற் பயி...
Basic understanding of some Information Technology















Comments
Post a Comment