Skip to main content

Posts

Showing posts with the label Image

கலக்கல் 3D படங்கள் ...

சாதாரண கமராவில் படம் பிடித்த காலம் போய் டிஜிட்டல் கமரா காலம் வந்தது இப்போ அந்த காலமும் மலையேறி போய்விட்டது. இதோ வந்துவிட்டது டிஜிட்டல் 3Dகமரா...மேலேயுள்ள கமரா மூலம் பிடிக்கப்பட்ட சில படங்கள் உங்களுக்காக ...பார்த்து ரசியுங்கள்... குறிப்பு :-படங்கள் திறப்பதற்கு சற்று தாமதமாகும் காரணம் அணைத்து படங்களும் 3Dடிஜிட்டல் தரத்திலான மற்றும் அளவில் மிகபெரிய படங்கள் ஆகவே சற்று பொறுமையாக பார்கவும்..