நாம் அநேகமாக Facebook, twitter , Hi5 போன்ற ஒன்றுக்குக்கு மேற்பட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கை உருவாக்கி வைத்திருப்போம் . இவை ஒவ்வொன்றிலும் Status Update பண்ணுவதற்காகவே எமது பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்போம். இவ்வாறு வீணடிக்காமல் ஒரே click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவதற்க்கு உதவுவது தான் HelloTxt என்ற இணையத்தளம் இந்தத் தளத்தின் மூலம் பல சமூக வலைத்தளங்களிலும் blogger, wordpress போன்ற Blogging தளங்களையும் ஒரே நேரத்தில் update பண்ணிக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது ஏனைய நண்பர்களினது Status update க்களை இந்தத் தளத்திலையை பார்த்துக்கொள்ளலாம் என்பது இதன் ஒரு சிறப்பாகும். அதுமட்டுமல்லாது இந்த தளத்திற்கு வராமலே ஈமெயில் மூலமாகவும் அல்லது SMS மூலமாகவும் சமூக வலைத்தளங்களின் Status ஐ Update பண்ணிக் கொள்ள முடியும் என்பது HelloTxt இன் இன்னொரு சிறப்பாகும். முதலில் Hell...
Basic understanding of some Information Technology