பொதுவாக சாப்ட்வேர் (மென்பொருள்) மற்றும் திரைப் படங்கள் இனயத்தின் பாவனையில் முக்கிய பங்காக அமைகிறது. அதிலும் நமது தேடல்கள் அவற்றை நோக்கியே அமைகிறது. பொதுவாக ஏதாச்சும் புதிய படம் வெளியாகி இருக்கா? சாப்ட்வேர் அப்டேட் இருக்குதான்னு தேடித் பாக்குரதுல நாம கூடுதலான ஆர்வம் காட்டுறத யாராலையும் மறுக்க முடியாது. அதுலயும், ஆபாச வீடியோக்களுன்னா சொல்லவே தேவை இல்ல.
நடைமுறையில நாம பொதுவா எங்களுக்குத் தெரிஞ்ச சில இனைய தளங்கள்ள எங்களுக்கு தேவையானத பதிவிறக்கம் செஞ்சிகுவோம். ஆனாலும், எல்லா இனைய தளங்களும் எல்லா விடயங்களையும் உள்ளடக்கி இருக்க முடியாது. பொதுவாக இவ்வாறு சாப்ட்வேர் மற்றும் சுடச்சுட திரைப் படங்களை பகிர்ந்து கொல்ற இனைய தளங்கள் அனைத்தும் அவற்றை பதிவேற்றம் செய்யவே உருவாக்கப் பட்ட சில இனைய தளங்கள நாடுவது நாமெல்லாம் அறிந்ததே. இவ்வாறு பதிவேற்றம் செய்ய பயன் படுத்தும் இனைய தளங்கள் பலநூறு உள்ளன. ஏன்; பல்லாயிரம் என்று கூட சொல்லலாம். அவற்றில் சில பின்வருமாறு.
http://rapidshare.com/
http://megaupload.com/
http://mediafire.com/
http://zshare.com/
http://MegaShares.com/
http://DepositFiles.com/
http://Easy-Share.com/
http://Netload.in/
http://Uploading.com/
http://HotFile.com/
http://Storage.to/
http://GetUpload.org/
http://SendSpace.com/
http://Ziddu.com/
http://ADrive.com/
http://EnterUpload.com/
மேலதிக தளங்களை கூகிளில் தேடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு இனைய தளங்கள் தமது தரவேற்றங்களை மேலே குறிப்பிடப்பட்டது போன்ற இனைய தளங்களின் மூலம் செய்து கொள்வதால், நாம் நேரடியாக தரவேற்றம் செய்யும் இனைய தளங்களில் தேடுவதன் மூலம் எங்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள முடியாதா? இந்த கூகிள் தேடலைப் பாருங்கள் இது இவ்வாறு மென்பொருட்களைத் தேடுவதட்கேன்றே "கஷ்டம் கூகிள் சர்ச்" மூலம் உருவாக்கப் பட்டது. உங்களுக்கும் இவ்வாறு ஒரு "கஷ்டம் கூகிள் சர்ச்" செய்து கொள்ள வேண்டுமாயின், மேலே பகிர்ந்துகொண்ட இனைய தலத்திலே, Create your own Custom Search Engine » என்பதை அல்லது, நேரடியாக இங்கே கிளிக் செய்து பின் கூகிள் மூலம் தரப்பெரும் தரவுகளுக்கு ஏற்ப செய்து கொள்ளலாம்..
Comments
Post a Comment