Skip to main content

எண்ணம் போல் படங்களை மாற்றலாம் வாங்க



நம்மில் பலருக்கு தமது புகை படங்களை மாற்றியமைத்து அழகுபட காட்டுவது என்பது அலாதி பிரியம் அவர்களுக்காகவே இந்த பதிவு  படங்களை மாற்றி அழகுபடுத்த வெகுவாக பயன்படுத்தும் மென்பொருள் அடோபின் போடோஷாப் ஆகும். இதன் மூலம் தமது படங்களை மாற்றியமைக்க
போட்டோ ஷாப் பற்றிய அறிவு அவசியமாகும் .ஆனால் எந்த விதமான  மென்பொருட்களையும் பயன் படுத்தாமல் இணையவழியில் ஆன்லைன் மூலம் ஓரிரு மௌஸ் (MOUSE) கிளிக்கில்   தமது விருப்பங்களுக்கு ஏற்றார் போல் தமது என்னங்களுக்கமைய படங்களை அழகுபடுத்த ஏராளமான இணையதளங்கள் இலவச சேவையை வழங்குகின்றது அவைகளுள் பிரதானாமான் சில தளங்களையும் அதன் சிறப்புக்களையும் பாப்போம்.. 

தளங்களின் இணைப்பையும் இதனுள் இணைத்துள்ளேன் பயன்படுத்தி பாருங்கள் 


1. BeFunky

இத்தளத்தில் மிக உயர்தரத்திலான படங்களாக மிகசிறந்த ஓவியரின் கைவண்ணத்தில் உருவான படங்களை போல் தமது படங்களை மாற்றியமைக்கலாம் 

2.FunPhotoBox

இந்த தளத்தில் சிறந்த நகைச்சுவை தன்மை வாய்ந்த படங்களை உருவாக்கலாம் .

3.PhotoFunia

இந்த தளத்தில் சிறப்பு ஒரு படத்தினை அப்லோட் செய்யும் பொது படங்களின் முகங்களை தன்னிச்சையாக இனங்கட்டு நாம் தேர்வு செய்த படத்துடன் மாற்றம் செய்ய தயார் நிலையில் இருக்கும் .

4.PicArtia

மூன்று சிறிய படிமுறைகளில் இரண்டு நிமிடத்திற்கு குறைவான நேரத்தில் தமது படங்களை மற்றம் செய்யலாம் 

5.Photo 505

அதிகளவான மாதிரிகளைதன்னகத்தே கொண்டுள்ள தளம் 

6.Loonapix

தம்மை  பிரபலமாக காட்டக்கூடிய  பல மாதிரிகளை கொண்டுள்ள தளம் 

7.Funny Photo

படங்களை அப்லோட் பண்ணிய அடுத்த கணம் தமக்கு தேவையான மாதிரிகளை தெரிவு செய்து படங்களை மாற்றம் செய்யலாம் 

8.Dumpr

இதுவும் எராளமான மாதிரிகளை தன்னகத்தே கொண்டுள்ள தளம் 

9.WriteOnIt

பிரபல சஞ்சிகை முகப்பு பக்கங்களில் தமது படங்களை இணைக்கலாம் 

10.MagMyPic

முப்பதிற்கும் அதிகமான பிரபல சஞ்சிகைகளில் படங்களை இனைகாலம் 

11.Hollywood Hair Virtual Makeover

ஹாலிவூட் நடிகைகளின் தலை அலங்கார வடிவில் தமது தலை அலங்காரங்களை மாற்றம் செய்யலாம் 

12.Hairmixer

தலை அலங்கார வடிவங்களை மற்றம் செய்ய சிறந்த தளம் 

13.BigHugeLabs Flickr

போடோஷாப் வடிவிலான ஆனால் போட்டோ ஷாப்  அறிவு இல்லாமல் இதனை கையாலலாம் 

14.FaceInHole

பிரபல படங்களின் தமது முகங்களை இணைக்கலாம் 

15.Personalized money

உலக நாடுகளின் பண நோட்டில் தமது படங்களை இணைக்க சிறந்த தளம் 

16.Fake Magazine Cover

இதுவும் சஞ்சிகைகளில் தமது படங்களை இணைக்க சிறந்த தளம் 

17.My Heritage Face Recognition

உலகில் முதல் இலவச  advanced face recognition technology தொழில்நுட்பம் மூலம் செயற்படும் தளம் 



 

18.Poladroid - The easiest and funiest polaroid maker

இலகுவாக high resolution - polaroid படங்களை உருவாக்க சிறந்த தளம் 

19.FotoTrix - Image Generator

 2,500 அதிகம்மான மாதிரி வடிவங்களை தன்னகத்தே கொண்ட தளம் 

20. Picnik

அதிகளவான எபக்ட்ஸ் மேற்ர்கொள்ளகூடிய தளம் 

21. JpgFun

கார்ட்டூன் வடிவிலான படங்களை உருவாக்கிட சிறந்த தளம் 

22.Dynamic Einstein picture

 ஐன்ஸ்டீனின் கைவண்ணத்தில் நமது கிறுக்கல்களை  கிறுக்கலாம்


23. Photovisi

வால் பேப்பரில் இணைத்திட அழகான படங்களை உருவாக்கலாம் .

24. PixiSnap

படங்களை சிறு சிறு பகிதுகலாக பிரித்து அதன் மூலமா அழகிய வடிவங்களை உருவாக்கலாம் 

25. Fotocrib

3D எபக்ட்ஸ்  வடிவிலான படங்களை உருவாக்கலாம் 

26.Create Your Own Wired Cover

உங்களுக்கு விருப்பம் போல் சஞ்சிகை பக்கங்கள் வடிவில் படங்களை உருவாக்கலாம் 

27. Pizap

சம்மூக வலைபின்னல் (SOCIAL NETWORK) பயனர்களுக்கு பயன்தரும் தளம் 

28.Blingee

 Glitter, Graphics, and Comments to personalize செய்வதன் மூலம் நண்பர்களுடன் படங்களை பகிர்வதற்கு சிறந்த தளம் 

Comments

Popular posts from this blog

உடல் எடையை குறைக்க வேண்டுமா ?

இன்றைய அவசர உலகின் மிக பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பது தான்.மனம் போன போக்கில் உணவு கட்டு பாடு இல்லாமல் கண்டதையும் உள்ளே தள்ளுவதும்,உக்காந்த இடத்திலேயே கணணி முன் நேரத்தை விரயமாக்குவதும் தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணமாகும். அது சரி இந்த பிரச்சனையை எப்படி இல்லாமல் செய்வது அல்லது உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்பதை பற்றி பாப்போம் , பல வருட ஆரய்சிக்குபின் மருத்துவர்கள்   உடல் எடைய குறைக்க மிகவும் சுலபமான உடற்பயிற்சியை கண்டுபிடித்துள்ளனர்.இது  100% பயனளிக்க கூடியது, எந்த இடத்திலும் எந்தநேரத்திலும் மிக சுலபமா செய்ய கூடிய உடற் பயிற்சியாகும்.இந்த உடற்பயிற்சிகள் படத்துடன் கீழே தரப்பட்டுள்ளது நீங்களும் முயற்சித்து பாருங்கள கண்டிப்பாக பலன் கிடைக்கும்... முதலில் நாற்காலியில் உட்கார்ந்து இட  பக்கம் பார்கவும் .. ..        அடுத்து  நாற்காலியில் உட்கார்ந்து வல  பக்கம் பார்கவும்  ....  நண்பர்கள் யாரவது மச்சி வாடா சின்ன பீஸ் ,இங்க பாரு சூப்பர் அய்டம்னு சொல்லி கால்ல விழுந்து கூப்பிட்டலோ மேற்கூறிய உடற் பயி...

(Loot again) Get Mi Earphones & Mi Backpack In Just Rs.1

How to Get Mi Band , Mi Earphones & Mi Backpack In Just Rs.1 1, First Of All Just  Click On Below Links 1 By 1  Click 1->  Mi City Backpack Dark Grey Minimalist sleek design  -In Just Rs.1 Click 2->  Mi Earphones Silver Dynamic bass sound  -In Just Rs.1 2. Now Open All Links 1 By 1 3. After Opening The Link Click On “ Click to Bring The Price Down ” Then Click “ I Want it too ” 4. Login into Your Mi Account ( Or Sign Up  –  New Mi Account Giving Huge Price drop Like Rs.50 Or Rs.70 Drop , So Recommend You to Make New Account ) 5. Now You will See 3 Products There In this  Mi 24 Hour Madness Sale  6. Click On “ Participate ” Now Button & Share The Link With Your Friends When Each Friend Click On Your Link , You Will See Some Price cut in Your Products… Finally After Enough Click Your Product Will be Available For Just Rs.1  7. Start Referring , Start Looting MI

10 Inventive 3D Website Designs

he  HTML5 Microzone  is presented by DZone and Microsoft to bring you the most interesting and relevant content on emerging web standards.  Experience all that the HTML5 Microzone has to offer on our  homepage  and check out the cutting edge web development tutorials on  Script Junkie ,  Build My Pinned Site , and the  HTML5 DevCenter . 3D Unique Website Designs Our website periodically produces interesting web roundups (of tutorials or designs or something else). Today I prepared a new design collection of 3D look websites. If you would like to start something new or you think about something completely new, this is the best place to start. You will be able to find here excellent examples of 3D websites. 1. Cube 2. Pneuservis Praha a autoservis Praha – HMR 3. The Amazing Spider-Man 4. 2Brand 5. The Story of Send 6. avles13 7. Dragon Interactive 8. Artfolio Art Gallery 9. Blocky Earth 10. Angry Birds...